Dear Jayanthi, wishing you a happy birthday 🎂🎈
As you are sharing your birthday with our beloved Dr Abdul Kalam sir, this is to celebrate both of you.
கல்லுக்குள்ளுà®®் ஈரம் இருக்கலாà®®்
பாà®±ைக்குள்ளுà®®் வேà®°்கள் à®®ுளைக்கலாà®®்
தீக்கனலிலுà®®் பூ à®®ிதிக்கலாà®®்
ஆழ்கடலிலுà®®் à®…à®®ைதி கிடைக்கலாà®®்.
காலம் நமக்கு à®…à®°ுமருந்தாகலாà®®்
நமது துயர்கள் யாவுà®®் கடந்து போகலாà®®்
பெà®±்à®± மக்கள் என்à®±ுà®®் துணையாகலாà®®்
அன்பு உறவுகள் யாவுà®®் கரம் கோà®°்க்கலாà®®்
இனிய நட்பு நமக்கு தோள் கொடுக்கலாà®®்
போà®°்க்களத்திலுà®®் அன்பை விதைக்கலாà®®்
யாà®°் மனதிலுà®®் கருணை பூக்கலாà®®்
வண்ணப் பட்டாà®®்பூச்சி சிறகடிக்கலாà®®்
இருளின் திà®±ை மறைந்து, புதிய விடியல் உதிக்கலாà®®் .
இறையருள் என்à®±ுà®®் நற்à®±ுணையாகலாà®®்
வருà®®் நாட்கள் யாவுà®®் இனிà®®ையாகலாà®®்
புத்தம் புதிய பூà®®ி நமது வசமாகலாà®®்
அதில் நாà®®ுà®®் வாà®´்ந்து பாà®°்க்கலாà®®்
à®®ீண்டுà®®் வாà®´்ந்து பாà®°்க்கலாà®®்.
Poem by Sathu